நான் சினிமாவில் நடிக்க வந்தபோது, சோகமான விஷயத்தை கூறிய அபர்ணதி- எமோஷ்னல் பேச்சு

Yathrika
in பிரபலங்கள்Report this article
அபர்ணதி
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமாக மாறியவர் அபர்ணதி.
அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் மாயபுத்தகம், தேன், ஜெயில், இறுகப்பற்று என படங்கள் நடித்து பிரபலமான நாயகியாக வலம் வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் இறுகப்பற்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. \
அபர்ணதி பேச்சு
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரத்தா, ஸ்ரீநாத், விதார்த் மற்றும் அபர்ணதி ஆகியோ இந்த இறுகப்பற்று படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்பட நிகழ்ச்சியில் அபர்ணதி பேசும்போது, இறுகப்பற்று படத்தில் நடித்ததற்காக எனக்கு நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன். படம் பார்த்தவர்கள் ஒரு குறையும் சொல்லவில்லை.
நிறைய பேர் தங்கள் வாழ்க்கையில் இந எனது தந்தையின் நண்பரின் மகன் நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்கப்போகிறாய் என்று சொன்னார், ஆனால் இப்படம் எனக்கு பெயர் கொடுத்தது.
இந்த நல்ல படத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. நான் பல படங்களில் நடித்தாலும் எதுவும் முழுமை கொடுக்கவில்லை. இப்போதுதான் வெற்றியை பார்க்கிறேன் என எமோஷ்னலாக பேசினார்.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
