திடீரென சினிமாவில் இருந்து விலகியது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை அபிராமி
நடிகை அபிராமி
சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை அபிராமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சிறுவயதில் இருந்தே படங்கள் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனுடன் விருமாண்டி படம் வரை தொடர்ந்து நடித்து வந்த இவர் இடையில் ஒரு 10 வருடம் சினிமா பக்கமே காணவில்லை. அதன்பிறகு மீண்டும் நடிக்க வந்து இப்போது பல மொழிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
10 வருட கேப் ஏன்
10 வருடம் சினிமாவில் இருந்து விலகியபோது என்னுடைய வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தது.
15வது வயதில் நடிக்க வந்தேன், பள்ளி படிப்பை கூட நான் சரியாக முடிக்கவில்லை, 21 வயது வரை நான் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன், ஒரு சராசரி பெண்ணாக என்னால் வாழ முடியவில்லை என கூறியுள்ளார்.
அந்த இடைவேளையை நான் யோசித்து தான் செய்தேன், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
முதன்முறையாக வெளியான பிரபு தேவானின் இரண்டாவது மனைவியின் வீடியோ- இதோ பாருங்க

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
