10ஆம் வகுப்பில் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய மார்க்.. ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் இவ்வளவா
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர் அதிதி ஷங்கர்.
இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதை நாம் அறிவோம். அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி.
விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
10 வகுப்பில் அதிதி வாங்கிய மார்க்
நடிகை அதிதி ஷங்கர் சில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவ படிப்பில் பட்டப்படிப்பை முடித்தார்.
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் 10 வகுப்பில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் வாங்கிய மார்க் குறித்து தெரியவந்துள்ளது.
இதில் :
1. Science - 99 Mark
2. Mathematics - 97 Mark
3. French - 97 Mark
4. Social studies - 91 Mark
5. English - 91 Mark
இந்த தகவலை அதிதி ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
