24 வயது இளம் நடிகை திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.

By Parthiban.A Nov 20, 2022 12:00 PM GMT
Report

24 வயது மட்டுமே ஆன இளம் நடிகை ஒருவர் திடீரென மரணமடைந்தது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்ட்ரிலா சர்மா

பெங்காலி நடிகையான ஆண்ட்ரிலா சர்மா மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் Jiyon Kathi, Jibon Jyot, Jhumur உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் அதன் பின் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி இருந்தார்.

அதன் பின் கடந்த நவம்பர் 1ம் தேதி brain stroke ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் கேன்சரில் இருந்து 2 முறை முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

24 வயது இளம் நடிகை திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள். | Actress Aindrila Sharma Passes Away At 24

மாரடைப்பு

இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு CPR அளிக்கப்பட்ட நிலையில் அவர் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

அவரை வென்டிலேட்டர் சப்போர்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலும் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.59க்கு அவர் உயிர் பிரிந்ததாக தற்போது தகவல் வந்திருக்கிறது.

இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Aindrila Sharma ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

24 வயது இளம் நடிகை திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள். | Actress Aindrila Sharma Passes Away At 24

விவாகரத்துக்கு பின் புது காதலி உடன் குடியேறும் ஹ்ரித்திக் ரோஷன்! புது வீடு விலை இத்தனை கோடியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US