விவாகரத்துக்கு பின் புது காதலி உடன் குடியேறும் ஹ்ரித்திக் ரோஷன்! புது வீடு விலை இத்தனை கோடியா
ஹிரித்திக் ரோஷன்
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் விவாகரத்துக்கு பிறகு தற்போது தன்னை விட 11 வயது குறைவான சபா அசாத் என்ற நடிகை உடன் காதலில் இருந்து வருகிறார்.
அவர்கள் அடிக்கடி ஜோடியாக வெளியில் அவர்கள் வரும் போது எடுக்கப்படும் போட்டோ வீடியோ அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புது வீட்டில் லிவ்இன் ரிலேஷன்ஷிப்?
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடியேறப்போகிறார்கள் என சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
மும்பையில் மன்னத் என்ற அபார்ட்மெண்டில் தான் இரண்டு பிளாட்களை ஹ்ரித்திக் ரூ.100 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்கி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இருப்பினும் அவர்கள் ஒரே வீட்டில் வசிக்க போகிறார்கள் என்ற செய்தி உண்மையில்லை என ஒரு முன்னணி பாலிவுட் இணையதளம் தெரிவித்து இருக்கிறது.

500 கோடியை கடந்து வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri