அட ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே இருக்கும் இந்த பெண்ணை பார்த்தீர்களா?- வைரலாகும் வீடியோ
ஐஸ்வர்யா ராஜேஷ்
‘நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நிறம் எல்லாம் தேவையில்லை, திறமை இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.
காக்கா முட்டை, ரம்மி, கனா, வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார்.
இவனுக்கு எல்லாம் எதுக்கு சாப்பாடு, பிக்பாஸ் 7 புகழ் பிரதீப்பை அசிங்கப்படுத்திய பிரபலம்- என்ன நடந்தது?
ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் படங்களை தாண்டி சோலோ ஹீரோயின் படங்களை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெறுகிறார்.
2023ம் ஆண்டு மட்டுமே அவரது நடிப்பில் The Great Indian Kitchen, Run Baby Run, Soppana Sundari, Farhana, Theera Kaadhal, Pulimada என ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்தும் அவரது நடிப்பில் தமிழ், மலையாளம் என 4 படங்கள் தயாராகி வருகிறது.

வைரல் வீடியோ
சமீபகாலமாக பிரபலங்களை போலவே இருப்பவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri