புடவையை வேறு மாதிரி ஸ்டைலாக கட்டி போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்

By Yathrika Apr 13, 2026 03:29 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் சங்கராந்திகி வஸ்துன்னம் என்ற தெலுங்கு படமும் தமிழில் தீயவர் குறை நடுங்க என்ற 2 படம் மட்டுமே வெளியானது. தற்போது கருப்பர் நகரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

தரமான கதைகளாக தேர்வு செய்து நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மாடனாக புடவை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US