ஒரு வேலை மட்டும் சாப்பாடு, வீடு விடாக சோப் விற்கும் பிரபல நடிகை- சோகத்தின் உச்சம்
பிரபலங்கள் என்றாலே அவர்களை நாம் பெரிய இடத்தில் வைத்திருக்கிறோம். அவர்கள் நன்றாக இருந்தால் கொண்டாடும் நாம் கஷ்டப்பட்டாலும் நாமும் வருந்துகிறோம். அப்படி தற்போது ஒரு நடிகையின் சோகமான நிலை தெரிய வந்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்
நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சாந்தா மீனா என்கிற ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஐஸ்வர்யா பொருளாதார நிலை
நடிகை ஐஸ்வர்யா தனது பொருளாதாரத்திற்காக சோப்பு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில், நான் இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், வருமானம் இல்லாமல் இருக்கிறேன்.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் எனக்கு வேலை வேண்டும், வேலை கிடைத்தால் சோப்பு விற்கும் நிலை எனக்கு இல்லை. நல்ல சம்பளம் என்றால் கழிவறை சுத்தம் செய்யுவும் தயாராக இருக்கிறேன், இந்த வேலையும் மகிழ்ச்சியை தருகிறது.
நான் 4 பூனைகளுடன் தனியாக வாழ்கிறேன், யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளை தான வாப்பிடுகிறேன் என பேசியுள்ளார்.
நடிகர் விவேகிற்கு சொந்த ஊரில் இருக்கும் ஓட்டு வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்