டெலிவரிக்கு பின்பு 3 மாதத்தில் உடல் எடையை நடிகை ஆலியா பட் குறைத்தது எப்படி- டயட் பிளான் இதோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ஆலியா பட்.
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து இவர் மிகச்சிறிய வருடங்களிலேயே சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார்.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரனபீர் கபூரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.
டெலிவரி ஆன பிறகு குண்டான இவர் மிக விரைவிலேயே உடல் எடையை குறைத்துவிட்டார்.
டயட் பிளான்
பிரசவத்தின் போதே ஆலியா யோகா, வொர்க்கவுட் என பயங்கர ஃபிட்னஸில் கவனம் செலுத்தினார்.
வீட்டிலேயே வாக்கிங், காலை நேரத்தில் யோகா, எல்தி கஞ்சி என உணவு முறையை மாற்றினாராம்.
பீட்ரூட் சாலட் மிகவும் முக்கியமானதாம். வெயிட் லாஸுக்கு காலை நேரத்தில் பீட்ரூட் சாலட் பெரிதும் உதவியதாக ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
எழில் யார் கழுத்தில் தாலி கட்டினார் பாருங்க.. கயல் சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
