கழுத்து நிறைய நகை அணிந்து நடிகை ஆல்யா மானசா எடுத்த போட்டோஸ்... மயங்கிய ரசிகர்கள்
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆல்யா மானசா.
நடிப்பின் மீது முதலில் ஆர்வம் இல்லை, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர். அந்த நடன நிகழ்ச்சி நல்ல ஹிட்டடிக்க அப்படியே நடிப்பில் ராஜா ராணி சீரியல் மூலம் களமிறங்கினார்.
இந்த தொடர் கெரியர் மற்றும் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

போட்டோஸ்
ஆல்யா மானசா இப்போது ஜீ தமிழில் பாரிஜாதம் என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீரியல் மட்டும் பார்க்காமல் ஆல்யா மானசா விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி என நிறைய பங்குபெற்று வருகிறார். அண்மையில் அவர் ஒரு நகைக்கடையில் கழுத்து நிறைய நகைகள் அணிநது போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்து மயங்கிய ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.




