புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஆல்யா மானசா.. எந்த டிவி தொடர் தெரியுமா?
ஆல்யா மானசா
ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம்வருபவர்.
நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் விஜய் டிவி பக்கம் வர சினிமாவை தாண்டி வாழ்க்கை துணையையும் தேர்வு செய்து செட்டில் ஆனார்.

ராஜா ராணி சீரியல் நடித்தவர் அதன் 2ம் பாகத்திலும் நடித்து வந்தார், அப்போது 2வது முறை கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார்.
குழந்தை பெற்ற பிறகு சன் டிவியில் இனியா தொடரில் நடிக்க தொடங்கினார், அந்த தொடரும் எப்போதோ முடிந்துவிட்டது.

புதிய சீரியல்
இனியா தொடர் முடிந்ததில் இருந்து தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் ஆல்யா மானசா தற்போது புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கமிட்டாகி இருக்கும் புதிய தொடர் சன் டிவிக்காக தான் என கூறப்படுகிறது.

காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
கனடாவிலிருந்து சுதந்திரம் பெறும் விவகாரம்: ஆல்பர்ட்டா மக்கள் மன நிலையில் பெரும் மாற்றம் News Lankasri