தனது சரும பொலிவுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா என்ன செய்கிறார் தெரியுமா?- டிப்ஸ் இதோ

By Yathrika Jun 13, 2023 02:00 AM GMT
Report

ஆல்யா மானசா

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பது நடிகை ஆல்யா மானசா தான்.

ராஜா ராணி என்ற விஜய் டிவி தொடரில் நடிக்க தொடங்கிய அவருக்கு சொந்த வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் அமோகமாக ஆரம்பமானது.

அந்த தொடர் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் அடுத்தடுத்து சீரியல்கள் நடிக்கிறார்கள்.

ராஜா ராணி 2 தொடரில் டெலிவரி காணரமாக வெளியேறிய அவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒரு சின்ன கேப் பிறகு இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தனது சரும பொலிவுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா என்ன செய்கிறார் தெரியுமா?- டிப்ஸ் இதோ | Actress Alya Manasa Postpartum Skin Care Routine

சரும பொலிவு

முகம் பொலிவு பெற ஆல்யா நிறைய மீன் உணவுகளை எடுத்துக் கொண்டாராம். மீன் முகத்திற்கு குளோயிங் கொடுக்குமாம், மீன் குழம்பு, வறுவல் என நிறைய மீன்களை உணவில் சேர்த்து கொண்டாராம். 

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 4 முறை முகத்தை வாஷ் செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை முகத்தை ஸ்க்ரப் செய்வாராம். பின்பு எப்போதும் போல் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர் அப்ளை செய்ய வேண்டுமாம். அதேபோல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிப்பாராம்.

தனது சரும பொலிவுக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா என்ன செய்கிறார் தெரியுமா?- டிப்ஸ் இதோ | Actress Alya Manasa Postpartum Skin Care Routine

'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலில் இருந்து விலகுகிறாரா ஹீரோ வினோத் பாபு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US