80களின் முன்னணி நாயகி அமலாவின் கணவர் மற்றும் மகனை பார்த்தீர்களா?
அமலா அக்கினேனி
80களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் அமலா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
1986 முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
பரதநாட்டிய கலையை கற்றுள்ள இவர் அதன்மூலமே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். டி.ராஜேந்தர் அவர்களின் மூலம் மைதிலி என்னை காதலி படத்தில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.
படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குபெற்றிருக்கிறார்.
குடும்பம்
நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனை திருமணம் செய்துகொண்டு அகில் என்ற ஒரு மகனை பெற்றார்.
நாகர்ஜுனா அமலாவிற்கு முன் லட்சுமி என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
பொது மேடையில் முதன்முறையாக தனது மகன் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்- என்ன கூறினார் தெரியுமா?