தமிழ் சீரியலில் நடிக்க வருகிறாரா நடிகை அமலா- எந்த தொலைக்காட்சி தொடர்?
நடிகை அமலா
80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை அமலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான இவர் புளு கிராஸ் போன்ற நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
தமிழில் 1991ம் ஆண்டோடு படங்களை நடிப்பதை நிறுத்திய அமலா 1992ம் ஆண்டு தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனாவை இர்ணடாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார், அவரும் தெலுங்கில் படங்கள் நடிக்கிறார்.
அண்மையில் தமிழில் அமலா நடித்த கணம் திரைப்படம் வெளியானது.
சீரியல்கள்
பெண், சூப்பர் மாம், உயிர்மெய் என தொடர்ந்து தொடர்கள் நடித்த இவர் இப்போது மீண்டும் புதிய தொடர் நடிக்க இருக்கிறாராம். ஆனால் எந்த தொலைக்காட்சியில் இவர் தொடர் நடிக்க இருக்கிறார், என்ன சீரியல் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
மகாலட்சுமி பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்- செம கியூட்டான புகைப்படம் இதோ

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
