மகாலட்சுமி பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்- செம கியூட்டான புகைப்படம் இதோ
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவனை தாண்டி இப்போது ஹாட்டாக பேசப்பட்டு வரும் பிரபலங்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. இவர்களது திருமணம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது.
செப்டம்பர் 1ம் தேதி இருவரும் திருமணம் செய்த புகைப்படம் அதிரடியாக வந்தது. திருமணம் ஆனதில் இருந்தே இவர்கள் பேசப்படும் பிரபலங்களாக உள்ளார்கள்.
பெட்ரூம் புகைப்படம்
அன்றாடம் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது ரவீந்தர் மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட டெலிபோன் மணிபோல் சிரிப்பள் இவளா என்கிற பாடலை பதிவிட்டுள்ளார்.
இதோ இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் பதிவிட்ட புகைப்படம்,
நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
