வெறுப்பேற்றிய கணவர், பட் என அடித்த நடிகை அமலாபால்... வைரலாகும் வீடியோ, அப்படி என்ன ஆனது
அமலாபால்
நடிகை அமலாபால், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்தவர் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தவர் சில நாட்களில் குழந்தையும் பிறக்க இருக்கிறது.
லேட்டஸ்ட் வீடியோ
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் போட்டோ ஷுட்கள், பட புரொமோஷன்கள் என பிஸியாகவே உள்ளார். இந்த நிலையில் ஒரு வீடியோவை அவர் வெளியிட அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
அதாவது அமலாபால் பேசிக்கொண்டிருக்க அவரது கணவர் அவருடைய முடியை ஊதிக்கொண்டிருக்கிறார், இதனால் கொஞ்சம் கடுப்பான அமலாபால் அவரது கன்னத்தில் அடிக்கிறார்.

முதல் நாள் கொண்டாட்டமாக கடையை திறந்த மனோஜ், அடுத்த நாளே செய்த வேலை- ஷாக்கில் குடும்பம், சிறகடிக்க ஆசை புரொமோ
இந்த கியூட் வீடியோவை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகினற்னர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
