படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை அமலாபால் பீச்சில் கொடுத்த போஸ்- புகைப்படத்துடன் இதோ
அமலாபால்
நடிகை அமலாபால் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இரண்டு மொழிகளிலும் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளார்.
கன்னடத்தில் Hebbuli என்ற படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் அதன்பிறகு மலையாளத்தில் படம் நடித்தார். பின் வீரசேகரன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாக அடுத்தடுத்து அவர் நடிகை சிந்து சமவெளி, மைனா போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
இப்போது மலையாளத்தில் 3 படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார், இதுதவிர வெப் சீரியஸிலும் நடிக்கிறார்.
பீச் போட்டோ ஷுட்
படங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகிறதோ இல்லையோ ஆனால் நடிகை அமலாபால் நிறைய போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் எடுக்கிறார். அண்மையில் பீச்சில் அரைகுறை ஆடையில் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட அது படு வைரலாகி வருகிறது.
இதோ அவர் பதிவிட்ட புகைப்படங்கள்,
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- எந்த தொடர் தெரியுமா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
