ரசிகர்கள் எதிர்ப்பார்த்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- எந்த தொடர் தெரியுமா?

By Yathrika Sep 16, 2022 11:26 AM GMT
Report

விஜய் டிவி

சீரியல்கள் தான் வீட்டில் இருக்கும் பெண்களின் உயிர் மூச்சாக உள்ளது. காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை தொடர்கள் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் தான் அதிகம் வருகின்றன.

இப்போது தொலைக்காட்சிகளும் அதிகம் புதிய புதிய தொடர்களை இறக்குகிறார்கள், சில பழைய தொடர்கள், ரசிகர்கள் எப்படா இந்த தொடரை முடிப்பீர்கள் என்று கேட்கும் தொடர்களும் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

தற்போது அப்படி ஒரு தகவல் தான் வந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- எந்த தொடர் தெரியுமா? | Vijay Tv Serial Paavam Ganesan Coming To An End

முடிவுக்கு வந்த தொடர்

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாவம் கணேசன். பலரது குரல்களில் பேசி மக்களிடம் பிரபலமான நவீன் நாயகனாக நடிக்க ஆரம்பிக்கப்பட்ட தொடர் தான் இது.

2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 320 எபிசோடுகளை எட்டியுள்ளது, தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சிலர் என்னது இந்த தொடர் முடிகிறதா, மிஸ் செய்ய போகிறேன் என பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் கதை ஓட்டத்தை கண்டு சிலர் அப்போ இந்த சீரியல் விரைவில் முடியும் என கமெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US