கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழும் நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jul 15, 2022 07:40 AM GMT
Report

நடிகை அமலாபால் தமிழ் சினிமா மக்களின் மனதில் மைனாவாக வலம் வந்தவர். அப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க தளபதியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், சில ஹிந்தி படங்களிலும் நடித்து கலக்கிய அமலாபால் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகிறார்கள்.

அவரது நடிப்பில் வெளிவந்த ஆடை படம் நடிகைக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தது. அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது, இப்படி நடிக்க தைரியம் வேண்டும், அசத்தலான நடிப்பு என பலரும் பாராட்டி வந்தார்கள்.

அதன்பிறகு அமலாபாலின் நடிப்பை பெரிதாக பேசும் அளவிற்கு எந்த படமும் வரவிவ்லை.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழும் நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Amala Paul Net Worth

சொத்து மதிப்பு 

நாயகியாக 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள அம்லாபால் 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட 2017ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள்.

தற்போது விவாகரத்துக்கு பிறகு தனியாக வாழ்ந்து வரும் அமலாபாலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 29 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது.

முடிவுக்கு வந்த நடிகர் விஜய் கார் இறக்குமதி வழக்கு- நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US