முதல் கணவருடன் பிறந்த நடிகை எமி ஜாக்சனின் மகனா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸட் க்ளிக்
நடிகை எமி ஜாக்சன்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிக்க வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் இந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.
அப்படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பு தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
இடையில் இந்திய சினிமா பக்கம் காணாமல் போன நடிகை எமி ஜாக்சன் இப்போது அருண் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

லேட்டஸ்ட் க்ளிக்
எமி ஜாக்சன் தனது முதல் கணவர் ஜார்ஜை பிரிந்து வாழும் நடிகை இப்போது இன்னொரு நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. முதல் கணவருடன் எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் பிறந்தார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan