விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்
விஜய் தொலைக்காட்சி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியை அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட தொடர்களை புதியதாக இறக்குகின்றனர்.
சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் வர இருக்கிறது. பொன்னி, ஆஹா கல்யாணம் போன்ற புதிய தொடர்களின் புரொமோக்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டன.
இப்போது இந்த புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
புதிய நேரம்
புதிய தொடர்கள் வருவதால் பழைய தொடர்களின் நேரங்கள் வரும் மார்ச் 20 முதல் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி எந்தெந்த தொடர்களின் நேரம் மாற்றம் என்றால் தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, ஆஹா கல்யாணம் தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன.
தமிழும் சரஸ்வதியும்- மாலை 6 மணி
ராஜா ராணி 2- மாலை 6.30 மணி
ஆஹா கல்யாணம்- மாலை 7 மணி
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் சதீஷா இது, தாடி, மீசை என ஆளே அடையாளமே தெரியலையே?- செம லுக்

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu
