இயற்கையாக உடல் எடையை குறைக்க நடிகை ஆண்ட்ரியா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?
நடிகை ஆண்ட்ரியா
நடிகை, பாடகி, Voice Over Artist என பன்முக தன்மை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா.
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், மலையாளத்தில் Annayum Rasoolum என்ற படங்கள் மூலம் அறிமுகமானார்.
நிறைய ஹிட் படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் பாடி வருகிறார். அவரது குரலுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம்.

Weight Loss
Weight Loss செய்ய நடிகை ஆண்ட்ரியா கீரையை அதிகம் எடுத்துக் கொள்வாராம். செலரி கீரை அதிகம் கொழுப்பை குறைக்குமாம், தனது உணமை கட்டாயம் எடுத்து கொள்வாராம்.
கிரீன் ஆப்பிள் எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள ஆண்ட்ரியாவிற்கு கெமிக்கல் மீது விருப்பமில்லையாம். தனித்தனியாக எடுத்த செலரி கீரை, வெள்ளரிக்காய், கிரீன் ஆப்பிள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அந்த ஜுஸை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பாராம்.
ஆரஞ்சு தோல் பொடி, தேன், தயிர் சேர்த்து முகத்தில் தடவி வருகிறாராம். இது முக பொலிவுக்கு நல்ல ரிசல்ட் தருமாம்.

பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன் - பின்னனியில் இருந்த தகுதி சர்ச்சை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri