நடிகையை தாக்கி காயப்படுத்திய முன்னாள் காதலர்.. புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி
அனிகா விக்ரமன்
நடிகை அனிகா விக்ரமன் தனது முன்னாள் காதலர் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து இணையவாசிகள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
அவர் அனூப் பிள்ளை என்பவர் உடன் சில வருடங்களாக காதலில் இருந்த போது physical மற்றும் mentally டார்ச்சர் செய்தார் என அவர் கூறி இருக்கிறார்.

தாக்குதல்
அவர் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அவர் தாக்கியது பற்றி பெங்களூரில் போலீசில் புகார் செய்தேன். அவர் முதல் முறையாக சென்னையில் அப்படி செய்தபோது என் காலில் விழுந்து அழுதார், அதனால் மன்னித்துவிட்டேன். இரண்டாவது முறையாக போலீசில் புகார் செய்தலும் அவர் லஞ்சம் கொடுத்து வெளியில் வந்துவிட்டார்.
அதன் பின் தான் இந்த தாக்குதலை திட்டும்போது என் மீது செய்தார் என அனிகா விக்ரமன் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
விஜய் படத்தை தான் என் மகனுக்கு முதலில் காட்டுவேன்: காஜல் அகர்வால்