51 வயதாகும் உள்ளம் கொள்ளை போகுதே பட நடிகை அஞ்சல ஜவேரியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
அஞ்சல ஜவேரி
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அதில் பலர் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டனர், சிலர் மட்டுமே இப்போது மீண்டும் நடிக்க வந்து கலக்கி வருகிறார்கள். அப்படி சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு குடும்பம் என செட்டில் ஆனவர் தான் அஞ்சல ஜவேரி.
1997ம் ஆண்டு ஹிந்தியில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அஜித், சத்யராஜ் நடிப்பில் வெளியான பகைவன் படத்தில் நாயகியாக நடித்தார். பின் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு உள்ளம் கொள்ளை போகுதே, இனிது இனிது படங்களில் நடித்தவர் மொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
குடும்பம்
இவர் தருண் அரோரா எனபவரை திருமணம் செய்துகொண்டார்.
51 வயதாகும் அஞ்சல ஜவேரி தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக உள்ளார். குடும்பத்துடன் வெளியே செல்லும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
தற்போது நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடம் அதிகம் வலம் வருகிறது. இதோ பாருங்கள் அவரது புகைப்படம்,
You May Like This Video

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
