இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. யாருனு நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்படும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த இவர் தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை அனுஷ்கா தான். ஆம், அனுஷ்காவின் சிறு வயதில் அவருடைய சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா நடிப்பில் தற்போது Miss Shetty Mr Polishetty எனும் படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய ஆதிபுருஷ்.. நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன் - பின்னனியில் இருந்த தகுதி சர்ச்சை News Lankasri
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri