இந்த புகைப்படத்தில் உள்ள முன்னணி நடிகை யார் தெரியுமா? இதோ

By Tony Apr 25, 2023 03:50 AM GMT
Report

பிரபல நடிகை

தினமும் ரீவெண்ட் பகுதியில் பிரபல நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைபப்டத்தை நாம் பார்த்து வருகின்றோம்.

இந்த புகைப்படத்தில் உள்ள முன்னணி நடிகை யார் தெரியுமா? இதோ | Actress Anushka Childhood Picture

அந்த வகையில் இன்று இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று பார்ப்போம்.

அனுஷ்கா

யோக டீச்சராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் அனுஷ்கா. பல திரைப்பிரபலங்களுக்கு யோகா சொல்லித்தர சென்றவர்.

இவரின் 6 ஆடி உயரம், அழகான முகப்பாவனை என அனைத்தும் ஹீரோயின் தோற்றத்திற்கு பொருந்தி போக, தெலுங்கில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.

இந்த புகைப்படத்தில் உள்ள முன்னணி நடிகை யார் தெரியுமா? இதோ | Actress Anushka Childhood Picture

அதன் பின்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஒரு சோலோ ஹீரோயினாக ரூ 100 கோடி வசூல் தரும் அளவிற்கு அனுஷ்கா வளர்ந்து விட்டார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US