கோடிகளில் சம்பளம் வாங்கி கலக்கிவந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு- முழு விவரம்

By Yathrika Jan 28, 2024 01:56 AM GMT
Report

அனுஷ்கா ஷெட்டி

தெலுங்கில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் கொடுக்க அப்படியே 2006ம் ஆண்டு மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து வேட்டைக்காரன், சிங்கம் சீரிஸ், வானம், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, சைஸ் ஸிரோ போன்ற படங்களில் நடித்தார்.

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

இவரது நடிப்பில் கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

43 வயதாகும் நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

கோடிகளில் சம்பளம் வாங்கி கலக்கிவந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Anushka Shetty Net Worth Details

சொத்து மதிப்பு

படத்துக்கு படம் கோடியில் சம்பளம் பெற்று நடித்துவந்த அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு ரூ. 130 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

படங்களுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் வாங்குகிறாராம். 

கோடிகளில் சம்பளம் வாங்கி கலக்கிவந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு- முழு விவரம் | Actress Anushka Shetty Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US