புதிய வீடு கட்டியுள்ள நடிகை அபர்ணா தாஸ்- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Jun 05, 2023 02:00 PM GMT
Report

அபர்ணா தாஸ்

மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ்.

அதன்பிறகு தமிழில் பீஸ்ட், டாடா போன்ற படங்களில் நடித்தார். இப்போது வரை 4 மலையாள படங்கள் 2 தமிழ் படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் சூப்பரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய வீடு கட்டியுள்ள நடிகை அபர்ணா தாஸ்- அவரே வெளியிட்ட வீடியோ | Actress Aparna Das New Home Video

அதாவது அவர் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளாராம், ஆரம்பிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று முழுவதும் வீடு முடிந்து எடுத்த போட்டோ இரண்டையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  

நிச்சயதார்த்தம் வரை சென்று திடீரென நின்ற அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் திருமணம்- அந்த பெண் யார் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US