நிச்சயதார்த்தம் வரை சென்று திடீரென நின்ற அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் திருமணம்- அந்த பெண் யார் தெரியுமா?
நடிகர் ரிச்சர்ட்
தமிழ் சினிமாவில் இவர் படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் முதலில் இவரை அடையாளப்படுத்துவது அஜித்தின் மச்சான் என்று தான்.
கதிர் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
நீண்ட கேப் பிறகு திரௌபதி என்ற வெற்றிப் படத்தை கொடுத்து ரிச்சர்ட் மீண்டும் மோகன் ஜியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் படம் நடித்தார்.
இந்த நிலையில் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகாவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் திருமணம்
45 வயதாகும் ரிச்சர்ட்டிற்கு முதல் காதல் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர் கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமி மற்றும் ரிச்சர்ட் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின் சில காரணங்களால் திருமணம் அப்படியே நின்றிருக்கிறது.
கணவரை விவாகரத்து செய்ய நினைத்த தொகுப்பாளினி அர்ச்சனா அவருடன் செய்துள்ளதை பாருங்க- வைரல் போட்டோ

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
