அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா, பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
ஆச்சரியப்படுத்தும் விஷயம்
ஒருவரை மற்றொருவர் இருப்பதை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ஆச்சரியப்படுவோம். அதிலும் திரையுலக நட்சத்திரங்கள் போலவே வேறொருவர் இருந்தால் கண்டிப்பாக அது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவும்.
அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ளார். தெலுங்கு நடிகை அஷு ரெட்டி. இவர் தெலுங்கில் வெளிவந்த சில படங்களில் நடித்துள்ளார்.

சமந்தா போலவே இருக்கிறாரே
இந்நிலையில், இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே நடிகை சமந்தா போலவே இருக்கிறார். ஆம், அஷு ரெட்டியை பார்க்கும் ரசிகர்கள் முதலில் இவர் சமந்தா தான் என எண்ணிவிடுகிறார்கள். பின்பு தான் இவர் சமந்தா இல்லை என உணர்கிறார்களாம். இதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் சமந்தா போலவே இருக்கும் அஷு ரெட்டியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri