நடிகை அசினின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே, இதோ பாருங்க
நடிகை அசின்
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.
இப்படத்திற்கு பிறகு, விஜய்யுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யாவுடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நட்சத்திரமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் அசின். நடிகை அசினுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
அசின் மகளா இது..!
இவர்கள் இருவருக்கும் அரின் ரயான் எனும் அழகிய மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை அசின் தனது மகள் அரினுக்கு 4வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்த பலரும், அரின் நன்றாக வளர்ந்துவிட்டார் என்று கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..