அனுஷ்கா ஷெட்டியா இது? அதிகம் குண்டாகி ஆளே மாறி இருக்கும் வீடியோ வைரல்
நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த புது படங்களில் அவர் நடிக்காமல் இருக்கிறார்.
உடல் எடை
அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் அல்லாடி வருகிறார் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அவர் சைஸ் ஜீரோ படத்திற்கு உடல் எடையை அதிகரித்த நிலையில் அதன் பின் குறைக்க பல்வேறு விஷயங்களை செய்து வருவதாக தெரிகிறது. ஆனாலும் எடையை அவரால் குறைக்க முடியவில்லை.
இதன் காரணமாகவே அனுஷ்கா புது படங்களில் நடிக்கவில்லை என தெரிகிறது.
லேட்டஸ்ட் லுக்
தற்போது அனுஷ்காவின் லேட்டஸ்ட் லுக்கை காட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நேற்று நடந்த RRR படத்தின் function ஒன்றில் தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
அனுஸ்கா இன்னும் உடல் எடை கூடி ஆளே மாறி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
OMG cuteness personified!!??❤️ Sweety #AnushkaShetty at the #RRRMovie Success Meet! ?#LadySuperstarAnushkaShetty pic.twitter.com/FYCtTjvwtj
— Anushka Shetty Fanclub™ (@sweetyanushkafc) March 26, 2022
முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் இந்த முக்கிய சீரியல்? ஷாக் தகவல்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
