கோலிவுட் திரையுலகை கலக்கிய நடிகை அசினின் மகளா இது ! இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா?
டாப் நடிகையான அசின்
தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின்.
மேலும் தமிழில் இவர் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உடன் ஜோடியாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் அவர்களின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
All Is Well தான் அவரது கடைசிப் படம், அதுவும் ஹிந்தியில் தான், ஆனால் அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பது இல்லை.
பின் 2016ம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அசினுக்கு ஆரி என்ற பெண் குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது.
இந்நிலையில் சமுக வலைதளத்தில் நடிகை அசின் அவரின் மகளின் புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளதை பார்த்துள்ளோம். அந்த வகையில் அவர் மகளின் ரீசெண்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவரின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
