நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?
நடிகை அசின்
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த நாயகி இன்னும் கொஞ்ச வருடங்கள் நடித்திருக்கலாம் என விருந்தும் ஒரு நாயகி என்றால் அது அசின் தான்.
2001ம் வருடம் சினிமாவில் அறிமுகமான இவர் 2015 வரை 15 வருடங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
மலையாளம் அவரது தாய் மொழி, அதனை தாண்டி தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரன்ச், இத்தாலியன், மராத்தி, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் என பல மொழிகளில் பேசக் கூடியவர்.
கடைசியாக இவரது நடிப்பில் ஆல் ஈஸ் வெல் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி இருந்தது.
சொத்து மதிப்பு
அப்படத்திற்கு பிறகு நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2017ம் வருடம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
பெரிய தொழிலில் ஈடுபட்டுள்ள நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1.400 கோடி வரை வரும் என்கின்றனர்.
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை மறக்காத புகழ்- திருமணத்திற்கு பின் செய்த முதல் வேலை

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu
