இந்த வருட கணக்குப்படி நடிகை அசினின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
நடிகை அசின் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர்.
சினிமா பயணம், திருமணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக கலக்கிவந்த இவர் ஒரு பரத நாட்டிய கலைஞராவார். 2001ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய அசின் 2015ம் ஆண்டு தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.
பின் 2014ம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்ட அசினுக்கு ஆரின் என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.
அசின் அவ்வப்போது தனது மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
சொத்து மதிப்பு
கேரளாவில் பார்ம் ஹவுஸ், பங்களாக்கள் வைத்துள்ள அசின் சொத்து மதிப்பு இந்த வருட கணக்குப்படி 3.6 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
14 நாட்கள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?