14 நாட்கள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான திரைப்படம் இரவின் நிழல்.
இரவின் நிழல்
எப்போதும் தான் செய்யும் விஷயங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று எப்போதும் போராடும் பார்த்திபன் இந்த படத்திலும் மாஸ் காட்டியிருக்கிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படம் மக்களிடமும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.
முழு வசூல் விவரம்
கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரிலீஸ் ஆகி 14 நாட்கள் ஆகிவிட்டது. ரூ. 20 கோடி பட்ஜெடடில் தயாரான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 22.93 கோடி வரை வசூலித்துள்ளதாக விக்கிபீடியா இப்பட பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இவ்வளவு வசூல் வரவில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் கூறுகின்றது, ஒருவேளை சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விலை சேர்த்து இந்த வசூல் இருக்குமோ என்று தோன்றுகின்றது.
அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
