சில்லுனு ஒரு காதல் புகழ் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?
நடிகை பூமிகா
2000ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகைகளுக்கு இப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தெலுங்கில் 2000ம் ஆண்டு யுவகுடு திரைப்படத்தின் மூலம் நாயகியாக கலக்கிய இவர் 2001ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களின் வரவேற்பு பெற்றார்.
தமிழில் அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தெலுங்கில் தான் அதிகம் நடித்து வந்தார். ரோஜாக் கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் படங்கள் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
44 வயதாகும் நடிகை பூமிகா இப்போதும் படங்களில் ஆக்டீவாக நடித்து வருகிறார்.
குடும்ப போட்டோ
இவர் 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.
தற்போது பூமிகா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த போட்டோ ஒன்று வெளியாக ரசிகர்கள் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கோலாகலமாக நடந்த மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகளின் திருமணம்- வெளிவந்த போட்டோ