நடிகை பூமிகாவா இது, 44 வயதில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்த போட்டோவை பார்த்தீர்களா?
பூமிகா சாவ்லா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. தமிழில் அவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்கள் செம சூப்பர் ஹிட் படங்கள்.
2018ம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கண்ணை நம்பாதே என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.
நீச்சல் குள போட்டோ
நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக் கூடிய ஒரு பிரபலம். அண்மையில் நீச்சல் குளத்தில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அவர் பதிவிட அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம போட்டோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித்தின் துணிவு படத்தை விட விஜய்யின் வாரிசு படத்திற்கு தான் கிடைக்க வேண்டும்- தில் ராஜு பேச்சு

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
