டயட் இல்லாமல் உடல் எடையை குறைத்த நடிகை சாயா சிங்- எப்படி தெரியுமா?
நடிகை சாயா சிங்
தனுஷுடன் திருடா திருடி படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை சாயா சிங். அந்த படத்தில் வந்த ஒரு பாடலுக்கு படு வேகமாக அட்டகாசமாக சாயா சிங் நடனம் ஆட மக்களால் கொண்டாடப்பட்டார்.
அதன்பிறகு விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி கலக்கியிருப்பார்.
ஆனால் அவர் சரியாக பெரிய ஹிட் படம் எதுவும் கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

வெயிட் லாஸ்
உணவு விஷயத்தில் சாயா சிங் எப்போதுமே அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிடமாட்டாராம்.
அதாவது ஸ்வீட்ஸ், ஐஸ்கிரீம் என தனக்கு பிடித்த எல்லா உணவையும் சாப்பிடுவாராம், ஆனால் அளவுடன் மட்டும் தானாம்.
அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளதாம், தினமும் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பாராம். அதிகம் எண்ணெய், மசாலா போன்ற உணவுகளை அதிகம் எடுக்க மாட்டாராம்.
காலை நேரத்தில் எளிமையாக வீட்டிலேயே செய்யக்கூடிய சின்ன சின்ன யோகா செய்வாராம், சூரிய நமஸ்காரம் தினமும் கட்டாயம் செய்து விடுவாராம்.

எதிர்நீச்சல் சீரியலில் ஹரிப்பிரியா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது எப்படி?- திருச்செல்வம் ஓபன் டாக்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri