எதிர்நீச்சல் சீரியலில் ஹரிப்பிரியா நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது எப்படி?- திருச்செல்வம் ஓபன் டாக்
எதிர்நீச்சல்
சமூகத்தின் ஆணாதிக்கம் கொண்டவர்களிடம் சிக்கிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், பெண் அடிமை போன்ற விஷயங்களை காட்டும் விதமாக அமைந்துள்ளது எதிர்நீச்சல் சீரியல்.
ஆதிரை திருமண பரபரப்பு முடிந்து இப்போது சொத்து பிரச்சனை வந்துள்ளது. ஜீவானந்தத்தை அழிக்க குணசேகரன் படு பிளான் போட்டிருக்கிறார்.
ஜீவானந்தம் ஒருபக்கம் தனது பழைய காதல் கதையை நினைவுப்படுத்தி வருகிறார்.
கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆவலாக தான் உள்ளனர்.
நந்தினி கதாபாத்திரம்
சீரியலில் குணசேகரன் வில்லனாக ஸ்கோர் செய்தாலும் அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அமைந்தது தான் நந்தினி கேரக்டர். அவ்வப்போது இடையில் காமெடி செய்து மக்களின் பேவரெட் கதாபாத்திரமாக இருந்து வருகிறார்.
இவரை சன் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் திருச்செல்வம் சந்தித்துள்ளார். அப்போது அதில் காமெடி சீன் ஒன்றுக்கு ஹரிப்பிரியா பயங்கரமான ஒரு ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.
அப்போது அவரைப் பற்றி விசாரித்தேன், அவரும் ஓகே சொல்ல இந்த நந்தினியாக இப்போது நடித்து வருகிறார் என்றார்.
குழந்தை பெற்றபிறகு 11 கிலோ வரை உடல் எடை குறைத்தது எப்படி?- சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் டிப்ஸ்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
