தொடரின் கதையையே மாற்ற பிரபல சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை தீபா- எந்த டிவி தொடர் பாருங்க
நடிகை தீபா
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தீபா சங்கர்.
அப்படத்தை தொடர்ந்து வெடிகுண்டு முருகேசன், கிடாரி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, மண்டேலா, டாக்டர்,சொப்பன சுந்தரி, டிடி ரிட்டர்ன்ஸ், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளத்திரை போல சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடரில் முதன்முதலில் அறிமுகமானவர் கோலங்கள், வாணி ராணி, சரவணன் மீனாட்சி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, செந்தூரப்பூவே, பூவா தலையா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
நியூ என்ட்ரி
இப்படி தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசனில் பங்கேற்றார்.
அதில் தான், தீபாவின் லுக்கிற்கும் அவருக்கும் சம்மந்ததே இல்லை என்பது தெரிய வந்தது, மிகவும் வெகுளியாக ஒருவர். ஆனால் சீரியலில் அப்படியே டெர்ரராக மாறி நடித்து அசத்தியிருக்கிறார்.
தற்போது இவர் ஒரு தொடரின் கதையையே மாற்றப்போகும் கதாபாத்திரத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் புதிய என்ட்ரி கொடுத்துள்ளார்.
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)
சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணீர்](https://cdn.ibcstack.com/article/968bec6e-3905-4d03-b474-7e10fba85f6a/25-67a479b03b992-sm.webp)
விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணீர் News Lankasri
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)