நடிகை தேவதர்ஷினியின் மகளா இவர், சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு- இதோ பாருங்கள்

By Yathrika Sep 17, 2022 10:30 AM GMT
Report

தேவதர்ஷினி

கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி பின்னர் கனவுகள் இலவசம் என்கிற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தேவதர்ஷினி. பின் அடுத்தடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வர தொடர்ந்து நடித்து வந்தார்.

இவர் மர்மதேசம் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உடன் நடித்த சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவன் துணையுடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகை தேவதர்ஷினியின் மகளா இவர், சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு- இதோ பாருங்கள் | Actress Devadarshini Daughter Niyati Photoshoot

தேவதர்ஷினி-சேத்தன் மகள்

இவர்களின் மகள் நியதி 96 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து விஜய்யுடன் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வர அப்போது முக்கியமான தேர்வு என்பதால் நடிக்க மறுத்துள்ளார்.

இப்போது நியதி புட்வையில் ஒரு அழகிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அட 96 படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை அமலாபால் பீச்சில் கொடுத்த போஸ்- புகைப்படத்துடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US