நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே
நடிகை தேவதர்ஷினி
பொதுவாக சினிமாவில் நுழைந்தாலே அவர்கள் பெரிய அளவில் ரீச் பெற்றுவிடுகிறார்கள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது, நிறைய உழைக்க வேண்டும்.
அப்படி தனது இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து இப்போது பிரபல நாயகியாக வலம் வருபவர் தான் தேவதர்ஷினி.
இவர் கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து, நிறைய காமெடி காட்சிகள் என நடித்து மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

திருமண புகைப்படம்
நடிகை தேவதர்ஷினி தன்னுடன் சீரியல் ஒன்றில் இணைந்து நடித்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார், அவர் 96 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தேவதர்ஷினி-சேத்தன் ஆகியோரின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தேவதர்ஷினி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.
இதோ பாருங்கள்,

நடிகை சோனியா அகர்வாலா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    