சொந்த ஊரில் நடிகை தேவயானி கட்டியுள்ள பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகாக உள்ளதே
நடிகை தேவயானி
90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, ரசிக்கப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி.
ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை தேவயானி நடிகையாக வலம் வந்து இப்போது சின்னத்திரை நாயகியாக கலக்கி வருகிறார். நடிகை தேவயானி முதன்முதலாக மலையாளத்தில் கின்னரிபுழையோரம் என்ற படத்தில் தான் நடித்தாராம்.
அறிமுகமான முதல் படமே செம ஹிட்டடிக்க பின் தமிழில் தொட்டா சிணுங்கி என்ற படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.
பண்ணை வீடு
நடிகை தேவயானி கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார் தேவயானி.
அங்கேயும் ஒரு பிரம்மாண்டமான பண்ணை வீட்டையும் கட்டியுள்ளார். மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் அவரது பண்ணை வீடு அமைந்துள்ளது.
அவரின் பண்ணை வீடு புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ரசித்து கட்டியுள்ளார் வீட்டை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
