நடிகை தேவயானியா இது, தேவதை போல் மாடர்ன் உடையில் இருக்கிறாரே- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90களில் அழகு நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை தேவயானி.
பாவாடை தாவணி அல்லது புடவையில் அழகாக நிறைய படங்கள் நடித்திருப்பார், அப்படி மாடர்ன் உடை அணிந்தாலும் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு முக சுழிப்பும் இஇல்லாமல் அணிவார்.
விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் எல்லாம் பட நடித்த தேவயானி ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைய சின்னத்திரை பக்கம் சென்றார்.
கோலங்கள் என்ற தொடர் அவரை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்த்தது. பின் திருமணம், குழந்தைகள் என பிஸியாக தேவயானி இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மாடர்ன் உடை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த தொடரில் தற்போது தேவயானிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருக்கிறது.
அதற்காக அவர் மாடர்ன் உடையில் தேவதைப் போல் தோன்ற போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட தேவயானியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- இதோ புகைப்படம்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
