நடிகை திவ்யபாரதியா இப்படி? எல்லைமீறிய கிளாமரில் வெளியிட்ட வீடியோ
திவ்யபாரதி
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிகையாக வந்தவர் தான் திவ்யபாரதி. சினிமாவில் ஜெயிக்க கவர்ச்சி மிக அவசியம் என புரிந்து அவர் தொடர்ந்து தாராளமாக கிளாமர் காட்டி வருகிறார்.
ஜி.வி பிரகாஷின் பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் அடுத்து முகேன் ராவ் ஜோடியாக மதில் மேல் காதல் படத்தில் நடித்தார்.
எல்லைமீறி கவர்ச்சி
தற்போது திவ்யபாரதி கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் அவருக்கு இருக்கும் 2.8 மில்லியன் ரசிகர்களுக்காக தொடர்ந்து அதிகம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திவ்யபாரதி தற்போது படுமோசமான கிளாமர் உடையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! திருமணமாகி 20 வருடம் கழித்து அதிர்ச்சி

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
