தமிழ் சினிமாவிற்கு அடுத்த இளம் நாயகி ரெடி- கௌதமியின் மகளா இவர், லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை கௌதமி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நாயகியாக கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் கௌதமி. இவர் 1987 முதல் 1998ம் ஆண்டு வரை முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
பின் 1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்துகொண்ட கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். பின் சில காரணங்களால் கௌதமி தனது கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.
நடிகையின் மகள்
கௌதமி தனது மகளை சினிமா பக்கம் இதுவரை காட்டவில்லை, அதாவது அவரை இதுவரை ஒரு விளம்பரத்தில் கூட நடிக்க வைக்கவில்லை.
இந்த நேரத்தில் தான் அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு அடுத்த நாயகி ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தனுஷ் கட்டியுள்ள ரூ. 150 கோடி வீட்டின் உள்ளே இது இருக்கிறதா?- வியக்கும் ரசிகர்கள்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
