நடிகை கௌதமியா இது, 1993ம் ஆண்டு எடுத்த இதுவரை பார்த்திராத புகைப்படம்- செம வைரல்
நடிகை கௌதமி தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்த அவர் சின்னத்திரையிலும் கலக்கினார்.
கௌதமி பயணம்
Life Again Foundation என்ற நிறுவனத்தை வைத்துள்ளார், ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த கௌதமி 1998ம் ஆண்டு சன்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்தார், சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.
பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 1999ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றார்கள். பிறகு 2004ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், பின் 2016ம் ஆண்டு அவருடனும் பிரிந்து இப்போது தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இன்ஸ்டா பதிவு
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கௌதமி 1993ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம கௌதமியா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    