புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள்
90ஸ் கிட்ஸ் திருமணம் ஆகாமல் இருக்க 20ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் நடப்பது சமூக வலைதளங்களில் நிறைய கிண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் 20ஸ் கிட்ஸ் விட 90களின் கிட்ஸ் தான் அதிகம் தங்களது வாழ்க்கையை கொண்டாடியுள்ளவர்கள்.
அவர்கள் காலகட்டத்தில் தான் பொற்காலம் என்று கூறலாம்.
ஆனந்த கண்ணன் மறைவு
90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். இவர் நிகழ்ச்சி என்றாலே மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகும், சீரியல், படங்களிலும் ஆனந்த கண்ணன் நடித்திருக்கிறார்.
பின் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தார். பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது இறப்பு பலருக்கும் பெறும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
ஆனந்த கண்ணனின் மனைவி
ஆனந்த் கண்ணனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பெரிய இழப்பு. அவருக்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது, கடந்த வருடம் ஆனந்த கண்ணன் கேக்குடன் இருப்பது போல் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
