TRPயில் நம்பர் 1ல் இருக்கும் கயல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் இவரா?
சன் தொலைக்காட்சி TRPயில் நம்பர் 1 இடத்தை பல வருடக் கணக்கில் பிடித்து வருகிறது. மொத்த தொலைக்காட்சி கணக்கெடுப்பில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அதாவது கயல் தொடர் ஆரம்பிக்கப்படாத நேரத்தில் ரோஜா தொடர் முதல் இடத்தில் இருந்தது, ஆனால் இப்போது கயல் தான் முதல் இடத்தில் நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது.
அந்த அளவிற்கு தொடர் மக்களை கவர்ந்து வருகிறது. இந்த கயல் தொடர் மூலம் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்கள் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி, புதிய ஜோடி என்பதாலேயே மக்களுக்கு சீரியல் மேல் ஒரு ஈர்ப்பு.
விலகிய முக்கிய நடிகை
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி, தற்போது இவர் தொடரில் இருந்து விலகியுள்ளாராம். அவரது கதாபாத்திரத்தில் உமா ரியாஸ் நடிக்க களமிறங்கியுள்ளார்.
அதோடு புதியதாக வடிவுக்கரசியும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.
பல இடங்களில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம் படத்தின் இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு தெரியுமா?